by salasalappu
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கமைய தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அமைச்சர் பவித்திர வன்னியாராச்சி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நிறம் மாறிவரும் சார்வதேச புகழ் பெற்ற சீகிரிய ஓவியங்கள் தொடர்பில் நேரில் தகவல் அறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சிகிரியாவூக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக