ஞாயிறு, 18 ஜூலை, 2010

பாகிஸ்தான்,அர்த்தப்பூர்வமாக பேசினால் மட்டுமேஇந்தியாவுக்குச் செல்லத் தயார்

இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவை சுற்றிப் பார்க்க நான் போக விரும்பவில்லை. அர்த்தப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் அவர்கள் பேசத் தயாராக இருக்க வேண்டும். சரியான சூழல் நிலவினால் மட்டுமே நான் டெல்லி செல்வேன். இல்லாவிட்டால் போக மாட்டேன் என்றார் குரேஷி.

மேலும், இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு டெல்லியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படியே அவர் பேசியதாகவும், தான் கூறவில்லை என்றும் குரேஷி கூறினார்.
பதிவு செய்தவர்: ருத்திரன்
பதிவு செய்தது: 18 Jul 2010 7:10 pm
பயந்தவன் தான் பஸ் விடுவான் ,பேச வரட்டுமா ?என்று கேட்பான் , கோட் சுட் போட்டு கேணத்தனமாய் வாசலில் நிற்கும் காவல் காரனைப் பார்த்தே அசட்டுச் சிரிப்பு சிரிப்பான் ,பாக்கி வெறி வெறி STORNG ,பயப்படாதவன் ,பிடிக்காவிடில் நடிக்கத் தெரியாது . முகத்தில் அடித்தாப் போல் பேசுவான் .தன் இனத்துக்கே ஆப்பு வைக்கும் சிதம்பரத்தோடு ஒப்பிடும்போது ,எந்தப் பாக்கியும் தன் இனத்தின் மேல் பற்று ,பாசம் உள்ளவன் .தன் இனத்துக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டான்


பதிவு செய்தவர்: சொர்ணா அக்கா
பதிவு செய்தது: 18 Jul 2010 6:21 pm
தம்பி சிங் இங்க வா பாகிஸ்தான் காரன்கிட்ட முஸ்லிம் உணர்வு நல்லவே இருக்கு அவன் நாட்டில எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாக்கு ஆப்பு அடிப்பான்!! அனால் இந்தியால இப்படி இல்ல!! மனசில்ல ஒன்ன வச்சிக்கிட்டு வாய் அளவுல கேன தனமா பேசுறது சரி பட்டு வரது!! நீ ஒரு வளரசு தான இந்த சம்மர் ல ஏன் அங்கபோற? நீ கோட்டும் சூட்டும் போட்ட பெரிய பருப்பு இல்ல என்னா வெண்ண மாதிரி மீட்டின் போன் பேசி இருக்க கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம!!! முதல் நல்ல நாகரீகத பழகு அப்புறம் ரூம் போடு பேசலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக