திங்கள், 7 ஜூன், 2010

கருப்புக் கொடி: நெடுமாறன் அழைப்பு வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், பெரியார் தி.க. பொதுச் செயலர் ராசேந்

அதிபரராஜபக்சவுக்கஎதிராசென்னையிலநாளகருப்புககொடி ஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினஒருங்கிணைப்பாளரழ.நெடுமாறனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவரஇன்றவெளியிட்டு‌ள்அறிக்கை‌யி‌ல், இலங்கஅதிபரராஜபகஇந்தியவரவிருக்குமஜூன் 8ஆமதேதியன்றஅவருக்கஎதிராசென்னி.ி.ே. சாலையிலஉள்இலங்கைததுணைததூதரஅலுவலகத்துக்கமுனஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினசார்பாகருப்புக்கொடி ஆர்ப்பாட்டமநடைபெறும்.

மயிலாப்பூரநாகேஸ்வரராவபூங்கஅருகதிரண்டு, அங்கிருந்தஇலங்கைததுணைத்தூதரஅலுவலகமநோக்கிசசெல்வதெனவுமமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் ம.ி.ு.க. பொதுச் செயலரவைகோ, இந்தியககம்யூனிஸ்டகட்சியினதமிழமாநிலசசெயலரா.பாண்டியன், பெரியாரி.க. பொதுச் செயலரராசேந்திரன், தமிழ்ததேசபபொதுவுடைமைககட்சிசசெயலாளரமணியரசன், தமிழ்த்தேவிடுதலமுன்னணி செயலாளரதியாகு, தமிழரதன்மானபபாசறையினசெயலரஆவடி மனோகரனஉட்பபல்வேறதமிழஅமைப்புகளைசசேர்ந்தவர்களுமபங்கேற்கிறார்கள்.

அனைத்தமாவட்டததலைநகரங்களிலுமநடைபெறவிருக்குமஆர்ப்பாட்டங்களிலுமஅந்தந்மாவட்டங்களைசசேர்ந்அமைப்புகளினபொறுப்பாளர்களுமதோழர்களுமகலந்துகொள்வார்கள் எ‌ன்றழ.நெடுமாறனகூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை தூதரகம் முன் திரளுங்கள்: வைகோ
 ’இலங்கையில் எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்கள சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும் போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.

இந்தியாவின் ஆயுத உதவியால்தான் போரை நடத்தி நாங்கள் வெற்றி பெற்றோம் என்று, அதிபர் ராஜபக்சேயும், அவர் சகோதரர்களும் பகிரங்கமாகவே கூறி விட்டனர்.

வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில் சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.

8-ந்தேதி இந்திய பிரதமரை சந்தித்து பேச அதிபர் ராஜபக்சே தலைநகர் டெல்லிக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களின் ரத்த தோய்ந்த கரங்களோடு வருகின்ற ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும்,

8-ந்தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்துக்கு எதிரே காலை 10 மணி அளவில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதே நாளில்,

மாவட்டத்தலைநகரங்களில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க. தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக