திங்கள், 28 ஜூன், 2010

இந்தியக் கடற்படைத் தளபதி நிர்மால் வெர்ம புலிகளினுடனான போரில் மரணித்த இந்திய ராணுவ வீரர்களின

Verma is expected to pay his respects at the memorial for the Indian Peace Keeping Force (IPKF) soldiers - killed during operations here between 1987 and 1990 - constructed by the Sri Lanka Navy in Colombo.
During his visit to Colombo for the 2008 SAARC summit, Prime Minister Manmohan Singh, was expected to open the memorial. However, the memorial was never officially unveiled.

இந்தியக் கடற்படைத் தளபதி நிர்மால் வெர்மா உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டு இன்று 03 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகளினுடனான போரில் மரணித்த இந்திய ராணுவ வீரர்களின் ஞாபகார்த்த இடத்தில் தனது அஞ்சலியை செலுத்துவார் 

இந்நிலையில் திருகோணமலையில் பயிற்சியை முடித்து வெளியேறும் கடற்படையினரின் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் நிர்மல் வர்மா காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கும் விஜயம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக