பத்மநாபா கொலையில் என்னை சம்பதப்படுத்த முயற்சி நடைபெற்றது, கலைஞர் அம்முயற்சியை தடுத்துவிட்டார். அதன்பின்பு நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக டி ஜி பி துறை அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்.
சூலை மெட்டு சம்பவம் நடைபெற்றபோது நான் அந்த இடத்திலேயே இருக்க வில்லை. சம்பவத்தை கேள்விப்பட்டு நான் விரைந்தேன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஆஜார் ஆனா வக்கீல் ஒருவர் என்மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சட்டப்படி சந்திப்பேன்.
பத்துக்கு மேற்பட்ட தடவை திரு டக்லஸ் தேவானந்தாவை கொல்ல முயன்று தோற்றுப்போன புலிகளின் நிறைவேறாத விருப்பத்தை புலிப்பினாமிகள் தற்போது இப்படியாக வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு கயமைத்தனத்தின் உச்ச வெளிப்பாடு.புலிப்பினாமிகளிடம் இருப்பது கயமைத்தனம் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக