வெள்ளி, 18 ஜூன், 2010

மலிபன் பிஸ்கட்் சர்வதேச சிறந்த பிஸ்கட்டுக்கு உரிய பரிசினை பெற்றுள்ளது

மலிபன் பிஸ்கட் தயாரிப்புக்கள் சர்வதேச சிறந்த பிஸ்கட்டுக்கு உரிய பரிசினை பெற்றுள்ளது.பெல்ஜியத்தில் நடைபெற்ற தரக்கட்டுப்பாட்டு திறனாய்வில் இப்பரிசினை தட்டிக்கொண்டாமை பெருமைக்குரிய விடயமாகும்.
சுமார் என்பது நாடுகளில் இருந்தது தொள்ளாயிரதிட்கும் அதிகமான உற்ற்பத்திப்போருட்களில் இருந்து 2010 in அதிசிறந்த சுவைக்குரிய பரிசு மலிபன் பிஸ்கட் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

'Superior Taste award 2010' of the Brussels-based International Taste and Quality Institute (iTQi).

Maliban, whose six-decade-old brand is a household name in the island, said the award was given for its Cream Cracker, Gold Marie and Chocolate Cream Biscuit products.
The iTQi is an independent chefs and sommeliers-based organization that dies testing and gives awards for tasty consumer foods and drink
Its jury comprises of chefs and drink experts from European culinary associations inclding France, Belgium, Portugal and Spain.

Products are tested on a solely blind basis, without packaging or identification and the tests cover aroma, texture, flavour and appearance.
Some 900 products from 80 countries were tested for the awards this year
Lucky Weerasuriya, Maliban chief executive officer, said good manufacturing practices and use of imported raw materials helped achieve the quality that won them the 'Superior Taste award 2010' of the Brussels-based International Taste and Quality Institute (iTQi).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக