ஞாயிறு, 13 ஜூன், 2010

53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

புலம்பெயர் நாடுகளில் சொகுசான வாழ்வு வாழும் புலி ஆதரவு துரோகக் கும்பல்களால் வழங்கப்படும் பணத்தில் கல்லறைகளுக்குள் புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளில் எஞ்சியவர்களுக்கு ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டு இன்று மகிழ்ச்சியான வாழ்வில் இணைந்திருக்கும் தம்பதியினருக்கு எமது வாழ்த்துக்கள்.

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதிவுத் திருமணங்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ சம்பிரதாயப்படியும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

COLOMBO (AFP) – Sri Lankan authorities on Sunday conducted the marriages of over 100 former rebels at a mass ceremony attended by Bollywood actor Vivek Oberoi.
A total of 53 couples were issued marriage certificates in the northern district of Vavuniya, where they are being held in military custody following the defeat of the Tamil Tiger separatist movement in May last year.
Commissioner General of Rehabilitation, Brigadier Sudantha Ranasinghe, said most of the ex-combatants had been living together without formalising their partnerships.
"Some have children. It's only fair we legalise their marriages as part of their rehabilitation process," Ranasinghe said.
Formal marriage gives clear inheritance rights and makes it easier to seek social welfare assistance from the state.
The former militants are being rehabilitated at a military-run camp in Vavuniya, 255 kilometres (160 miles) north of Colombo, after they surrendered to the army last year.
Some 10,000 combatants gave themselves up when government troops wiped out the Tigers' top leadership and ended the 37-year conflict which had claimed up to 100,000 lives, according to United Nations estimates.
Oberoi's presence added glamour to Sunday's celebration and the actor later spoke to some of the newly married couples.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக