ஞாயிறு, 23 மே, 2010

போலி டொலர் நோட்டினை மாற்ற முற்பட்ட கனடியத் தமிழர் மாட்டினார்

இலங்கையில் பிறந்து கனடிய குடியுரிமையை கொண்டுள்ள தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வரி விலக்கு கடையொன்றில் பொருட்களை வாங்கி விட்டு போலி டொலர் நோட்டினை வழங்கிய போது மாட்டிக்கொண்டுள்ளார். ரோரண்டோவிற்கு புறப்படவிருந்த நபர் தற்போது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

1 comments:

platine,  May 22, 2010 6:59 PM  
he may be belong to Canada PULI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக