வெள்ளி, 9 ஏப்ரல், 2010

புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது. அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பில் ஆலோசகர்களுடன் ஜனாதிபதி கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகப்படியான 28585 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம். சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் - 13128 முருகேசு சந்திரகுமார் - 8105
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மாவை சேனாதிராஜா - 20501 சுரேஸ் பிரேமச்சந்திரன் - 16425 விநாயகமூர்த்தி - 15311 சரவணபவன் - 14961 சிறிதரன் - 10051
ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா - 7160
யாழ்ப்பாணம் மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐  47,622 (3 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12624 (1 ஆசனம்)
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 6362
____________________________________________________________________________
வன்னி மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 41673 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐  37522 (2 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12783 (1 ஆசனம்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ‐ 5900
____________________________________________________________________________
மட்டக்களப்பு மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 66,235 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 62,009 (1 ஆசனம்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 22,935 (1 ஆசனம்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‐ 16,886 (ஆசனம் இல்லை)
____________________________________________________________________________
நுவரெலியா மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 149,111 (5 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 96,885 (2 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி ‐ 13,189 (ஆசனங்கள் இல்லை)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 3,984 (ஆசனங்கள் இல்லை)

____________________________________________________________________________
திகாமடுல்ல மாவட்டத்தின்  இறுதித் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 132,096 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 90,757 (2 ஆசனங்கள்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 26,895 (1 ஆசனம்)
தேனீயில்   07.04.2010 அன்று வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து........
யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டிய ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பன பல்வேறு அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதின் மூலம், அவாகள் பிற்போக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தை, தேர்தலின் பின்னர் அவர்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் பின்னராவது அவர்கள் தமது தவறையும், நிலைமையையும் உணர்ந்து, வரப்போகும் மாகாணசபைத் தேர்தலையாவது ஒன்றிணைந்து எதிர்நோக்க தயாராவது அவசியம். ஏனெனில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத் தேர்தலை விட மாகாணசபைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதபடி அரசின் உதவியுடன் செயல்பட வேண்டிய மாகாணசபை, அரச விரோத, பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் போனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிராசையாகிவிடும் சூழலே ஏற்படும். எனவே அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது அவசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக