சனி, 6 மார்ச், 2010

ஆ‌சிரம‌த்த‌ி‌ல் உ‌ள்ள பெ‌ண் துற‌விக‌ள், ‌சீட‌ர்க‌ள் ‌நி‌த்யான‌ந்த‌ரா‌ல் பா‌லிய‌ல் கொடுமை‌க்கு ஆளா‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று ‌‌சீட‌ராக இரு‌ந்த லெ‌னி‌‌ன் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

சேல‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஆ‌த்தூரை சே‌‌ர்‌ந்தவ‌ர் லெ‌னி‌ன். இவ‌ர் ‌இ‌ன்று செ‌ன்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திரனை ச‌ந்‌தி‌த்து ‌நி‌த்யான‌ந்த‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌சி.டி. ஒ‌ன்றை கொடு‌த்தா‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய லெ‌னி‌ன், ‌நி‌‌‌த்யான‌ந்தாவா‌ல் பல பெ‌ண் துற‌விக‌ள், ‌சீட‌‌ர்க‌ள் பா‌லிய‌ல் கொடுமை‌க்கு ஆளா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்றார்.

மேலு‌ம் பெ‌ங்களூரு ஆ‌சிரம‌த்‌தி‌ல் கனடா நா‌ட்டு பெ‌ண் ‌சீட‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், ம‌ற்றொருவ‌ர் த‌ற்கொலை முய‌ற்‌சி செ‌ய்ததாகவு‌ம் லெ‌னி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

ப‌‌க்த‌ர்க‌ளை ஏமா‌ற்று‌ம் சா‌மியா‌ர்க‌ளி‌ன் செய‌ல்களை தடு‌க்கவே ரக‌சியமாக பட‌ம் எடு‌த்தே‌ன் எ‌ன்று‌ம் லெ‌னி‌ன் கூ‌‌றினா‌‌ர்.

பட‌ம் எடு‌த்த ‌விவகார‌ம் தெ‌‌ரி‌ந்து ‌நி‌த்யான‌‌ந்த‌ர் ‌த‌ன்னை மிர‌ட்டினா‌ர் எ‌ன்று‌ம் சாம‌ர்‌த்‌தியமாக அவ‌ரிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பியதாக‌வு‌ம் லெ‌னி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ற்போது தனது உ‌யிரு‌க்கு ‌‌நி‌த்யான‌ந்த‌ர் ஆ‌ட்களா‌ல் ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பதாகவு‌ம் லெ‌னி‌ன் கூ‌றினா‌ர்.

இத‌னிடையே கட‌ந்த டிச‌ம்ப‌ர் மாத‌ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக